காவல்துறை சிறப்பு தனிப்படைகள் கலைப்பு-டிஜிபி அதிரடி
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், மானாமதுரை டிஎஸ்பியின் தனிப்படை போலீசார் விசாரணையில் தான் உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத சிறப்பு தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.… Read More »காவல்துறை சிறப்பு தனிப்படைகள் கலைப்பு-டிஜிபி அதிரடி