தூத்துக்குடி… +2 மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது
தூத்துக்குடி, விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வேடநத்தம் கிராமத்தில் மாணவி கொலை வழக்கில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளாத்திகுளம் வேடநத்தம்… Read More »தூத்துக்குடி… +2 மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது






























