Skip to content

கோயில்

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

  • by Authour

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமிதரிசனம்..

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்…..

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். புரட்டாசி மாதம்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்…..

கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

தமிழகத்தில் ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகைக்கு காசோலையை முதல்வர்… Read More »கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு..

தஞ்சையில் 11 கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆவணி மாதம், வளர் பிறை சதுர்த்தசியை முன்னிட்டு, ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பில், திருக்கூட்ட நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகளின் வழிகாட்டுதலின் பேரில், காவேரிப் பட்டினம் வெங்கடேஷ், கும்பகோணம், மங்கள விலாஸ் சிவக்குமார்… Read More »தஞ்சையில் 11 கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்….

திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கந்த 26ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவேரி… Read More »திருச்சி ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்….

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

தஞ்சை அருகே அங்காள பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேக விழா….

தஞ்சை அருகே மேலஉளூர் கடம்புறார் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து தினமும் அபிஷேகம் ஆராதனைகள் நடந்து வந்தது. மண்டலாபிஷேகம் நடந்தது.… Read More »தஞ்சை அருகே அங்காள பரமேஸ்வரி கோயிலில் மண்டலாபிஷேக விழா….

கோவிலில் தீண்டாமையை எதிர்கொண்டாரா நடிகர் யோகிபாபு?

  • by Authour

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். … Read More »கோவிலில் தீண்டாமையை எதிர்கொண்டாரா நடிகர் யோகிபாபு?

சிக்கல் சிங்காரவேலர் கோயில் கும்பாபிசேகம்…. கோலாகலமாக நடந்தது

தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் கோயில்களில் மிக முக்கியமானது நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேஸ்வரர் சுவாமி திருக்கோயில். முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலவராகத் தனி சந்நிதி கொண்டு அருளும் இவ்வாலயத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணி அம்மனிடம்… Read More »சிக்கல் சிங்காரவேலர் கோயில் கும்பாபிசேகம்…. கோலாகலமாக நடந்தது

உலகெங்கும் 9 மாபெரும் முருகன் கோயில்…. தீவரம் காட்டும் சற்குரு ஸ்ரீ சரவண பாபா

இலங்கையில் தமிழர் பூர்வீக பகுதிகளில், தொடர்ந்து சிங்களர் குடியேற்றமும், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில் உள்ள பூர்வீக தமிழ் நிலங்களில், 3 பெரிய முருகன்… Read More »உலகெங்கும் 9 மாபெரும் முருகன் கோயில்…. தீவரம் காட்டும் சற்குரு ஸ்ரீ சரவண பாபா

error: Content is protected !!