கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….. வீடியோ…
கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் அமையுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித்திரிந்தன. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்களும்,… Read More »கோவை அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்….. வீடியோ…










