Skip to content

கோவை

கோவை…. இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு …

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி பஷீர் அஹமத் தலைமையில் நடைபெற்ற இதில் ஹயாத்துல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதிய தலைவராக இப்ராஹிம் செயலாளராக ஹைதர் அலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.… Read More »கோவை…. இஸ்லாம் சுன்னத் ஜமாத் மகாசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு …

கோவையில் 3 ரவுடிகள் கைது…தப்பிக்க முயன்ற 2 பேருக்கு கால் முறிவு…

  • by Authour

கோவை நீதிமன்றம் அருகே கடந்த ஆண்டு ரவுடி கோகுல் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் பகுதியில் தொடர் கொள்ளை,கொலை , மற்றும்… Read More »கோவையில் 3 ரவுடிகள் கைது…தப்பிக்க முயன்ற 2 பேருக்கு கால் முறிவு…

அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு..

  • by Authour

சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியம் தென்றல் நகர் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்க கோரியும் கோவை சூலூர், கலங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள்… Read More »அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு..

கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை…. கோவை ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க… Read More »கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை…. கோவை ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரம் …. ஆட்டோ-கார்-டூவீலர் சேதம்…. ஒருவர் படுகாயம்..

கோவை, காந்திபுரம் நஞ்சப்பா சாலை பகுதியில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த புங்கை மரம் இன்று மாலை திடீரென முறிந்து விழுந்தது.… Read More »கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரம் …. ஆட்டோ-கார்-டூவீலர் சேதம்…. ஒருவர் படுகாயம்..

டிமான்டி காலனி 2 படம் பார்க்க பேய் வேடத்தில் வந்த ஐடி ஊழியர்கள்…கோவையில் ருசிகரம்

சுதந்திரதினமான  இன்று விக்ரம் நடிப்பில் தங்கலான், , அருள்நிதி நடிப்பில் “டிமான்டி காலனி-2” மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “ரகு தாத்தா” உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது.  “டிமான்டி காலனி 2” தயாரிப்பாளரின் ஐடி… Read More »டிமான்டி காலனி 2 படம் பார்க்க பேய் வேடத்தில் வந்த ஐடி ஊழியர்கள்…கோவையில் ருசிகரம்

கோவை மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு…

  • by Authour

கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக திருவண்ணாமலை எஸ் .பி.யாக பணியாற்றியதாகவும் தான் ஒரு பல் மருத்துவர் எனவும் பின்னர்தான்… Read More »கோவை மாவட்ட புதிய எஸ்பி பதவியேற்பு…

பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோவிலில் வௌ்ளம்.. அவசரமாக பக்தர்கள் வௌியேற்றம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில். ஆற்றின் மையப்பகுதியில் உள்ள கோவிலுக்கு இப்பகுதியில் உள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை… Read More »பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோவிலில் வௌ்ளம்.. அவசரமாக பக்தர்கள் வௌியேற்றம்..

வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர்கள்… அடிஉதை… கோவையில் பரபரப்பு..

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் விவசாயம் முதல் அனைத்து தொழில்களிலும் குறைந்த ஊதியத்தில் வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வருவதால், சுற்று வட்டார அருகே உள்ள கிராம பகுதிகளில் ஆயிரக்… Read More »வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர்கள்… அடிஉதை… கோவையில் பரபரப்பு..

கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட உள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பிரிவில் சென்னை சென்ட்ரல்,… Read More »கோவை பஸ் நிலையத்தில் போலீசார் சோதனை

error: Content is protected !!