கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…
தமிழக முதல்வர் மு.க. ஸ் இன்று ஒருநாள் பயணமாக கோவை வந்தார். விமானநிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழக முதல்வரை வரவேற்றார். மேலும் கோவை பிருந்தாவனம் மஹால் வளாகத்தில் நடைபெறும் திமுக நிகழச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.… Read More »கோவை வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு…