சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி
ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும்… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி









