Skip to content

சென்னை

பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  மாநிலத்தலைவர் அண்ணாமலை டில்லியில் உள்ளதால் இன்று மாவட்ட  தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை. அதே நேரத்தில்  கட்சி… Read More »பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்…. சென்னையில் 5ம் தேதி நடக்கிறது

திருப்பதியில் காணாமல் போன சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை மீட்பு…

சென்னையை சேர்ந்த சந்திரசேகர்-மீனா தம்பதி தனது 2 வயது குழைந்த அருள்முருகனுடன் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கு தனது குழந்தைக்கு மொட்டையடித்து முடிக்காணிக்கை செலுத்தினர். இதனை தொடர்ந்து சென்னை திரும்புவதற்காக திருப்பதி… Read More »திருப்பதியில் காணாமல் போன சென்னை தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை மீட்பு…

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த சில தினங்களாக  வீட்டில்  இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் தேறி வருவதாகவும்,… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு

மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்…. அரசு ஊழியர்களுக்கு முதல்வா் அட்வைஸ்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை  முதல்வர் மு.க.… Read More »மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்…. அரசு ஊழியர்களுக்கு முதல்வா் அட்வைஸ்

சென்னையில் அக்.14ல் மகளிர் உரிமை மாநாடு…. சோனியா பங்கேற்பு

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ  மைதானத்தில் வரும்  அக்டோபர் 14ம் தேதி மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது.  மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக மகளிர் அணி… Read More »சென்னையில் அக்.14ல் மகளிர் உரிமை மாநாடு…. சோனியா பங்கேற்பு

திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.  தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும்… Read More »திருமாவளவன் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

தமிழ்நாட்டில் 40 இடங்களில்  இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.  சென்னை தி. நகரில் உள்ள  கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான  இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.  இது போல தஞ்சையிலும் சோதனை நடப்பதாக … Read More »சென்னை, தஞ்சையில் அமலாக்கத்துறை சோதனை

வந்தே பாரத் ரயிலில் சென்னை-திருச்சி பயண நேரம்.. கட்டணம் எவ்வளவு?..

  • by Authour

பிரதமர் மோடி 9 வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். இதில் நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலும் அடங்கும். சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் 3 மணி நேரம் 50… Read More »வந்தே பாரத் ரயிலில் சென்னை-திருச்சி பயண நேரம்.. கட்டணம் எவ்வளவு?..

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அறிவிப்பு….

  • by Authour

சென்னை மாநகர எல்லைக்குள் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில்… Read More »சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் அறிவிப்பு….

சென்னையில் பழுதான சாலைகளை 2 வாரத்தில் சீரமைப்போம்… அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு  தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சாலைகள் பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… Read More »சென்னையில் பழுதான சாலைகளை 2 வாரத்தில் சீரமைப்போம்… அமைச்சர் கே.என்.நேரு

error: Content is protected !!