தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா
https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தஞ்சாவூர் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த் துறையில் களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணி புரியும்… Read More »தஞ்சை வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா