காவிரி…தஞ்சையில் முழுமையாக கடை அடைப்பு….
தஞ்சையில் முழுமையாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்தகங்களை தவிர வேறு எந்த கடையும் திறக்கப்படவில்லை. வழக்கம் போல் பஸ்கள் இயங்கினாலும், குறைவான எண்ணிக்கையில்தான் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தே காணப்பட்டது. பரபரப்பாக காணப்படும்… Read More »காவிரி…தஞ்சையில் முழுமையாக கடை அடைப்பு….