Skip to content

தஞ்சை

தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காகவும், 1250 டன் அரிசி பொது விநியோகத் திட்டத்திற்காகவும் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்,… Read More »தஞ்சையில் இருந்து 2000 டன் நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

  • by Authour

தஞ்சை மாவட்டம், ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு காலை சிற்றுண்டி உணவு திட்ட துவக்க விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் சம்பந்தம் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திட்டத்தை தொடக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம்,… Read More »காலை உணவு திட்டம்…. தஞ்சையில் தொடங்கியது…

தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சை அருகே உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சரபோஜி ( 21) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வாளமார்கோட்டையில் உள்ள வேப்பமரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது… Read More »தஞ்சை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…

தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

தஞ்சை உட்பட 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் வல்லம், ஆலக்குடி, கரம்பை உட்பட சுற்றுப்பகுதியில் மிதமான மழை பெய்தது.… Read More »தஞ்சையில் திடீர் கனமழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

மருமகள்-பேத்தி காணவில்லை… தஞ்சையில் மாமனார் புகார்…

தஞ்சை அடைக்கலமாதா நகர் கல்லறைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (60). இவரது மகன் இதயன். மருமகள் ஜெனிஷா (28), பேத்தி ரிஹானா (1). அடிக்கடி கணவருடன் தகராறு ஏற்பட்டு ஜெனிஷா அவரது அம்மா… Read More »மருமகள்-பேத்தி காணவில்லை… தஞ்சையில் மாமனார் புகார்…

தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

  • by Authour

தஞ்சை அடுத்த களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் குமார் (50). இவர் வீட்டில் இருந்து தஞ்சைக்கு தனது பைக்கில் வந்தார். பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பைக்கை நிறுத்தி… Read More »தஞ்சை பஸ் ஸ்டாண்டில் டூவீலர் மாயம்… மர்ம நபருக்கு வலைவீச்சு..

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

  • by Authour

குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல்… Read More »கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை விவசாயிகள் போராட்டம்

தஞ்சை தம்பதி உள்பட 4 பேர் பலி….அடுத்தடுத்து விபத்து..

  • by Authour

தஞ்சை  அருகே   அடுத்தடுத்து நடந்த இரு விபத்துக்களில் தம்பதி உள்பட 4 பேர் இறந்தனர்.  இதுபற்றிய விவரம் வருமாறு: தஞ்சை  அம்மாபேட்டை அருகே உள்ள ஆலங்குடி கன்னித்தோப்பை சேர்ந்தவர்  மதியழகன்(55),  முனியாண்டி(60),  பேச்சிமுத்து(55). இவர்கள்… Read More »தஞ்சை தம்பதி உள்பட 4 பேர் பலி….அடுத்தடுத்து விபத்து..

தஞ்சையில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை….

  • by Authour

தஞ்சாவூர் விளார் சாலையில் பூச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதுபோல் இங்கிருந்தும் வியாபாரிகள் பூக்கள் வாங்கி விற்பனைக்காக கொண்டு செல்வர். பொதுமக்களும் தங்களுக்கு தேவையான… Read More »தஞ்சையில் உச்சத்தை தொட்ட பூக்களின் விலை….

காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு துரோகம் செய்தவர் பழனிசாமி…. டிடிவி காட்டம்…

தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது… மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல,பழனிச்சாமி கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடு.முன்னாள் அமைச்சர்கள் பலரும் 15 முதல் 25 லட்சம்… Read More »காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு துரோகம் செய்தவர் பழனிசாமி…. டிடிவி காட்டம்…

error: Content is protected !!