கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை
திருச்சி கே சாத்தனூர் கலிங்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் விஜய் (27) .இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். திருமணமாகவில்லை. நேற்று கருப்பையா மற்றும் அவரது மனைவி வேலைக்காக வெளியே சென்றனர். … Read More »கடன் தொல்லை- திருச்சி ஆட்டோ டிரைவர் தற்கொலை