சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள எரகுடி கிராமத்தில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் 19ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு 2ம் ஆண்டு திருக்கல்யாண வைபோகம் இன்று நடைபெற்றது. காலை… Read More »சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா…