திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவு அலுவலர்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பயணியொருவர் தனது உடைமைகளுக்குள் 353… Read More »திருச்சி விமானநிலையத்தில் ரூ.27 லட்சம் தங்கம் பறிமுதல்