Skip to content

திருச்சி

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, உக்கடை, தெற்கு தெருவை சேர்ந்தவர் பக்கிரி சாமி (54. ) இவர் கடந்த 22-ந் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து செல்வதற்காக வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

கடவூர் வட்டம், பூஞ்சோலைபட்டியை சேர்ந்த சிலம்பாயி என்ற பெண்மணி,தன்னை கொலை செய்ய முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான விவசாய… Read More »நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

பெண்ணிடம் ரூ.19.890 நூதன மோசடி…. திருச்சியில் புகார்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், எழில்நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி சத்யகலா (35). இவரது போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அவர்களது 10ம் வகுப்பு பயிலும் மகள் பெயரையும் அவர் பயின்று வரும் பள்ளி… Read More »பெண்ணிடம் ரூ.19.890 நூதன மோசடி…. திருச்சியில் புகார்..

ஜெயங்கொண்டம்… திருச்சி புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், ஜெயங்கொண்டம் முதல் திருச்சி வரை இடைநில்லா செல்லும் இரண்டு பேருந்துகள் மற்றும் ஜெயங்கொண்டம்- திருப்பூர் செல்லும் பேருந்து உள்ளிட்ட மூன்று பழைய பேருந்துகளை மாற்றி,புதிய பேருந்துகளை, மாவட்ட… Read More »ஜெயங்கொண்டம்… திருச்சி புதிய பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

தீபாவளி போனஸ் கொடு….. திருச்சி துப்புரவு பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

திருச்சி மாநகராட்சியில்  குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த  தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். … Read More »தீபாவளி போனஸ் கொடு….. திருச்சி துப்புரவு பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? திருச்சியில் டெமோ …

  • by Authour

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை, திருச்சிரோட்டரி சங்கங்கள் இணைந்து  பாதுகாப்புடன் கூடிய பட்டாசு வெடிக்கும் செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை  ஜோசப் மருத்துவமனை வளாகத்தில் நடத்தியது. ஜோசப்… Read More »பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? திருச்சியில் டெமோ …

திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி… டெண்டர் பணிகள் தீவிரம்…

  • by Authour

திருச்சியில் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் திருவெறும்பூர் அருகே உள்ள இலந்தைப்பட்டியில் பல்வேறு விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்… Read More »திருச்சியில் அமையவிருக்கும் ஒலிம்பிக் பயிற்சி அகாடமி… டெண்டர் பணிகள் தீவிரம்…

முதல்வர் ஸ்டாலின்….. திருச்சிக்கு திடீர் வருகை…. தொண்டர்கள் உற்சாகம்

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாலை திருச்சி வருகிறார். இதனால் திமுக நிரவாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து  விமானத்தில்  புறப்பட்டு பிற்பகலில்  சேலம் வருகிறார். விமான… Read More »முதல்வர் ஸ்டாலின்….. திருச்சிக்கு திடீர் வருகை…. தொண்டர்கள் உற்சாகம்

திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்சி , இலால்குடி ஒன்றியம் நகர் முத்துராஜபுரம் பகுதியில் நடக்கும் சாலை பணியை  லால்குடி எம்.எல்.ஏ செளந்தர பாண்டியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில்… Read More »திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

error: Content is protected !!