வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…
தஞ்சை மாதாக்கோட்டை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் மரியவியானி. இவரது மனைவி அனிதா தனசீலி (35 ). நேற்று முன்தினம் இரவு அனிதா வீட்டின் கதவை பூட்டாமல் பக்கத்து வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட… Read More »வீட்டிற்குள் புகுந்து நகை திருடிய 2 பேருக்கு தர்ம அடி….தஞ்சையில் பரப்பரப்பு…