”லியோ” படப்பிடிப்பு நிறைவு….
6 மாதங்களாக நடைபெற்ற ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின்,… Read More »”லியோ” படப்பிடிப்பு நிறைவு….