தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….
இன்று தமிழ்புத்தாண்டு (சித்திரைக்கனி) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் பழங்கள் வைத்து வழிபாடு செய்த பின்னர் பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள்… Read More »தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்….








