சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: 7 பேர் பலி; 3 பேர் படுகாயம்