பீகார்: பெண்களுக்கு 2500 உரிமைத்தொகை- காங்கிரஸ் அறிவிப்பு
243 தொகுதிகள் அடங்கிய பீகார் சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போதே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன. காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2500… Read More »பீகார்: பெண்களுக்கு 2500 உரிமைத்தொகை- காங்கிரஸ் அறிவிப்பு