லாரியில் கடத்தி வந்த ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
மியான்மர், வங்காளதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து அதை விற்பனை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.… Read More »லாரியில் கடத்தி வந்த ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்





















