கரூர் தொழிலாளி மகள் 495 மார்க் பெற்று சாதனை
https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nகரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பவித்ரா. இவர் 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணிதம், அறிவியல்,… Read More »கரூர் தொழிலாளி மகள் 495 மார்க் பெற்று சாதனை