பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் முதல்வெள்ளியை முன்னிட்டு சமையல் கலைஞர்கள் சங்கத்தினரின் 42 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து சக்தி… Read More »பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…