தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று (21-01-2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும்,… Read More »தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை.. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்







