தஞ்சையில் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மரியாதை
தஞ்சை அருகே வல்லம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை தெற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தோ.அருளானந்த சாமி, சோ.செல்வகுமார் ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.… Read More »தஞ்சையில் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மரியாதை