தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாத்துாரை சேர்ந்தவர் கனகராஜ் (75). தொழிலதிபர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். அ.தி.மு.க., கிளைக் கழக அவை தலைவராக இருந்தார். இவரை நேற்றுமுன்தினம் இரவு, வீட்டின் முகப்பில் உள்ள… Read More »தஞ்சையில் அதிமுக நிர்வாகி குத்திக்கொலை செய்த வாலிபர் கைது..