புதிய தார் சாலை அமைக்கும் பணி.. தஞ்சை மேயர் நேரில் ஆய்வு
தஞ்சை மாநகராட்சி கோடியம்மன் கோவில் அருகே சுங்காதிடல் பகுதியில் சாலை குண்டு குழியுமாக இருந்தது . இந்த சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே குண்டும் குழியுமான சாலையை மாற்றி புதிதாக தார்சாலை… Read More »புதிய தார் சாலை அமைக்கும் பணி.. தஞ்சை மேயர் நேரில் ஆய்வு



