Skip to content

இளையராஜா

கூலி’யை கதற விட்டு மொரீஷியஸில் இளையராஜா ரிலாக்ஸ்….

கடந்த சில நாட்களாகவே தலைப்பு செய்திகளில் இளையராஜா பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். பாடல்களுக்கான உரிமம் பெறுவது தொடர்பான வழக்கில் பேசுபொருளாக இருந்தவர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தையும் காலி செய்துள்ளார். ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் இரண்டு… Read More »கூலி’யை கதற விட்டு மொரீஷியஸில் இளையராஜா ரிலாக்ஸ்….

ரஜினியின் புதிய படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்…

மாஸ்டர், லியோ படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ரஜினியும், லோகேஷ் கனகராஜூயும் முதல்முறையாக இணைவதால், இப்படத்தில் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இந்த படம் தொடர்பான அறிமுக… Read More »ரஜினியின் புதிய படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்…

இளையராஜா வாழ்க்கை…. சினிமா ஆகிறது…. தனுஷ் நடிக்கிறார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு  நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: “எங்கிருந்து இந்தக்… Read More »இளையராஜா வாழ்க்கை…. சினிமா ஆகிறது…. தனுஷ் நடிக்கிறார்

மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க இளையராஜா அஞ்சலி..

  • by Authour

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  இலங்கையில் உயிரிழந்தார். இவரது உடல் நேற்று சென்னை கொண்டு வந்தனர்.  பின்னர் இன்று சென்னையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.… Read More »மகள் பவதாரிணி உடலுக்கு கண்ணீர் மல்க இளையராஜா அஞ்சலி..

நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று 80வயது நிறைவடைந்து 81வது வயது பிறக்கிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா கொண்டாடினார்.  காலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இளையராஜா வீட்டுக்கு சென்று… Read More »நீங்கள் எப்போதும் ராஜா தான்…. இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத இளையராஜா….

  • by Authour

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். இந்த… Read More »குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத இளையராஜா….

error: Content is protected !!