அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு… Read More »அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.