ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை