Skip to content

ஓபிஎஸ்

டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார். இந்த நிலையில்… Read More »டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

  • by Authour

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு நிலையில் இதனை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இந்த சூழலில் அதிமுக கட்சியின்  பெயர்,  சின்னம்,  கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கைகள் வெளியிடுவது… Read More »எடப்பாடி பழனிசாமி மனு – ஓபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி டைவர்ஸ் நோட்டீஸ் ..

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் தற்போது தேனி எம்பியாக உள்ளார். ரவீந்திரநாத் குமாருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும்… Read More »ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி டைவர்ஸ் நோட்டீஸ் ..

ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் புரட்சிப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.. காஞ்சிபுரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட அந்த புரட்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக  பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காஞ்சிபுரத்தில் நேற்று மதியம்… Read More »ரஜினியிடம் சான்ஸ் கேட்டிருப்பார் ஓபிஎஸ்.. ஜெயக்குமார் கிண்டல்

ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அதிமுகவின் உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்த பெரம்பலூர் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுகவினர் 50க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் மாவட்டம் காந்தி சிலை மற்றும் ரோவர் வளைவு பகுதியில் இனிப்பு வழங்கி வெடி வெடித்து… Read More »ஓபிஎஸ் மனு தள்ளுபடி… அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

ஓபிஎஸ்சும், டிடிவியும் அரசியல் அநாதைகள்…. கே.பி. முனுசாமி தாக்கு

மதுரையில்  வரும் 20ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாடு தொடர்பான திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமிதிண்டுக்கல் சீனிவாசன், செல்லூர்… Read More »ஓபிஎஸ்சும், டிடிவியும் அரசியல் அநாதைகள்…. கே.பி. முனுசாமி தாக்கு

உடலில் கருப்பு சாயம் பூசி அமமுக-அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்பாட்டம்…

  • by Authour

கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகே வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக அமமுக -அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கை துரிதமாக நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரு அமைப்புகளை சேர்ந்த… Read More »உடலில் கருப்பு சாயம் பூசி அமமுக-அதிமுக ஓபிஎஸ் அணியினர் ஆர்பாட்டம்…

கொடநாடு குற்றவாளிகளை கைது செய்… தேனியில் ஓபிஎஸ், டிடிவி ஆர்ப்பாட்டம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரபடுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து இன்று தமிழ்நாடு முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தியது.  தேனியில் … Read More »கொடநாடு குற்றவாளிகளை கைது செய்… தேனியில் ஓபிஎஸ், டிடிவி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக மோதல் தொடர்ந்து வருகிறது.. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல்… Read More »எடப்பாடி புறக்கணிப்புக்கு காரணம்… ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய அழைப்பு தான்..

மக்களவை தேர்தல்… ஓபிஎஸ்சுடன் கூட்டணி….. பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு

  • by Authour

பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன்  நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். பாஜவின் நோக்கம் அதுதான்.… Read More »மக்களவை தேர்தல்… ஓபிஎஸ்சுடன் கூட்டணி….. பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு

error: Content is protected !!