காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம்… Read More »காவிரி விவகாரம்…..கிரிக்கெட் வீரர் ராகுலுக்கு …. தமிழக விவசாயிகள் கடும் எச்சரிக்கை