திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் வசந்த பிரியா ( 24).மன்னார்குடி கல்லூரியில் எம்.பில் படித்து வருகிறார். இவரது அத்தை மகன் மகாதேவன்(26), கோட்டூர் இருள்நீக்கி… Read More »திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது