நாளை 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (நவ.,09) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில்… Read More »நாளை 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..