காவிரி ஆணையம் உத்தரவு……தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்
டில்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிவீதம் 15 தினங்களுக்கு தண்ணீர் திறந்து விட ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 3 ஆயிரம் கனஅடி தான்… Read More »காவிரி ஆணையம் உத்தரவு……தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது கர்நாடகம்