அரியலூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
தேசிய வாக்காளர் தினம் 25.01.2024 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »அரியலூரில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு