மஜக சார்பில் குடியரசு தின நலத்திட்ட உதவிகள்: அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கல்
நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மஜக சார்பில் தேசியக் கொடியேற்றுதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. சென்னை தலைமை அலுவலகத்தில் மஜக தலைவர் மு.தமிமுன்… Read More »மஜக சார்பில் குடியரசு தின நலத்திட்ட உதவிகள்: அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கல்










