சற்று குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை நேற்று சவரன் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ,82,240க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று(செப். 17) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது.… Read More »சற்று குறைந்த தங்கம் விலை