பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவுவில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் ஏராளமான மக்களை காணவில்லை. இந்த கோர சம்பவத்தை கேரள அரசு பேரி்டராக அறிவித்து நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது. … Read More »பிரதமர் மோடி10ம் தேதி வயநாடு செல்கிறார்