ஐ.டி. ஊழியரிடம் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்… வியாபாரி அதிரடி கைது…
சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் கஞ்சா வியாபாரம் செய்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்கள்… Read More »ஐ.டி. ஊழியரிடம் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்… வியாபாரி அதிரடி கைது…