போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..
தஞ்சாவூர்: வேகமாக வந்த காரை துரத்திச்சென்று மடக்கிய போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தஞ்சை போலீசார் 2 பேரை கைது செய்தனர். தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி… Read More »போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது..