கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி சட்ட விரோதமாக இரவில் லாரியில் மணல் கடத்துவதாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல்… Read More »கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய நபர் கைது…