உருட்டு கட்டையுடன் சுற்றும் முகமூடி கொள்ளையர்கள்- தாலி செயின் திருட்டு
கரூர் மாவட்டம், கொடையூர் அடுத்த கூலி நாயக்கனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கிராமத்திற்குள் முகமூடி அணிந்து கையில் உருட்டுக் கட்டையுடன் கொள்ளையர்கள் சுற்றித் திரிந்துள்ளனர்.… Read More »உருட்டு கட்டையுடன் சுற்றும் முகமூடி கொள்ளையர்கள்- தாலி செயின் திருட்டு









