மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித் துணை ஆட்சியர்… Read More »மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்










