கோவில் திருவிழா:பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவிழா பாதுகாப்புப்பணியில் செங்கமனட் போலீஸ்… Read More »கோவில் திருவிழா:பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல்








