Skip to content

கோவை

ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், பாஜகவினர்… Read More »ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து…. துரை வைகோ….

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநாடு குறித்தான கோவை மண்டல கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.… Read More »தலிபான்களின் கருத்து தான் ஆர்.எஸ்.எஸ். கருத்து…. துரை வைகோ….

கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

  • by Authour

கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த… Read More »கோவையில் 2 நாள் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்…..

கூடைப்பந்து போட்டியில் இலங்கையை வீழ்த்திய கோவை மாணவன்…. உற்சாக வரவேற்பு…

  • by Authour

16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பிற்கான தெற்காசிய தகுதிச் சுற்று கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி,ஸ்ரீலங்காவில் நடைபெற்றது.இதில் ஸ்ரீலங்காவை வீழ்த்திய இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று ஆசிய… Read More »கூடைப்பந்து போட்டியில் இலங்கையை வீழ்த்திய கோவை மாணவன்…. உற்சாக வரவேற்பு…

உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது…..

  • by Authour

கோவை வனச்சரகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனக் களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்த பொழுது ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான எம்.எஸ்.கே சேம்பர் பகுதியில் ஒரு நாட்டு துப்பாக்கியும் பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய… Read More »உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது…..

4 வயது சிறுமி 3 மணி நேரம் ஆங்கில கதை புத்தகம் படித்து நோபல் உலக சாதனை…

கோவை புதூர் பகுதியை சேர்ந்த முருகேசன்,நதியா தம்பதியனரின் இளைய மகள் நிகிதா மெலிசா.  4  வயதே ஆன நிகிதா தற்போது எல்.கே.ஜி.வகுப்பு செல்ல துவங்கியுள்ளார். இந்நிலையில் இந்த வயது குழந்தைகள் ஆங்கில எழுத்துக்களான ஏ.பி.சி.படித்து… Read More »4 வயது சிறுமி 3 மணி நேரம் ஆங்கில கதை புத்தகம் படித்து நோபல் உலக சாதனை…

வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கோவை கலெக்டர் நடத்தினார்

  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த  பணிகள் மாவட்டம் தோறும் அரசு சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்… Read More »வாக்குச்சாவடிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கோவை கலெக்டர் நடத்தினார்

கோவை மாநகராட்சி கூட்டம்…. திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்

  • by Authour

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில்  மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆன்ந்த்குமார் தலைமையில் நடைபெற்றது.  கூட்டம் துவங்கியவுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மேயர் ,மாநகராட்சி ஆணையாளர் மறந்தனர். இதனையடுத்து… Read More »கோவை மாநகராட்சி கூட்டம்…. திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதம்

கோவையில் டேங்கர் லாரி வெல்டிங் பணியின் போது விபரீதம்…ஒருவர் உயிரிழப்பு….

  • by Authour

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான லாரி பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு வெல்டிங் பணிக்காக வேதிப்பொருட்களை ஏற்றி செல்லக்கூடிய டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து இன்று… Read More »கோவையில் டேங்கர் லாரி வெல்டிங் பணியின் போது விபரீதம்…ஒருவர் உயிரிழப்பு….

வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்….

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் நாட்டில் உள்ள மிக பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தான் உலக பாரம்பரிய சின்னமான… Read More »வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்….

error: Content is protected !!