திருச்சி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மோட்டார் பைக் பாலக்கட்டையில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அரியலூர் மாவட்டம்,செந்துறை,… Read More »திருச்சி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…