சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06072) இயக்கப்படுகிறது.… Read More »சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்










