சென்னை வந்தார் பிரதமர் மோடி…. முதல்வர் ஸ்டாலின்- கவர்னர் வரவேற்பு…
ஹைதராபாத்திலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுர் ஆர்.என் ரவி உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்பு அளித்தனர். மேலும் மூத்த அமைச்சர்கள்,… Read More »சென்னை வந்தார் பிரதமர் மோடி…. முதல்வர் ஸ்டாலின்- கவர்னர் வரவேற்பு…