சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை….
சென்னை அருகே கூடுவாஞ்சேரியில்(செங்கல்பட்டு மாவட்டம்) இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து அந்த காரை போலீசார்… Read More »சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை….